Saturday, October 30, 2010

பல்லவபுரம் நகராட்சியின் இணைய தளம்

சென்னையில் உள்ள பல்லவபுரம் நகராட்சியின் இணைய தளம் மூலம், பிறப்புச் சான்றிதழ் போன்ற தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள வசதி இருந்தது.

ஆனால், கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக, அந்த வசதி முடங்கி உள்ளது.

இணைய வசதி இல்லாததா, நகராட்சி அலுவலகத்துக்கு நேரிலி சென்று, அங்கு இருக்கும் சில அதிகாரிகளிடம் லஞ்சம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

தளம் வேலை செய்யவில்லை என்பதை புகார் கொடுக்க இருக்கும் பக்கமும், சரியாக வேலை செய்யவில்லை.
ஒரு வருடத்திற்கு முன், ஈ.மடலில் ஒரு புகார் அனுப்பியிருந்தேன், அதற்கும் பதிலில்லை.

இன்று http://pgportal.gov.in/ மூலமாக இன்னொரு புகாரும் அனுப்பியிருக்கிறேன்.
Grievance#: GOVTN/E/2010/00215